Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 DEC 1964
மறைவு 04 JUL 2025
திரு விஸ்வன் தாமோதரம் 1964 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை தமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஸ்வன் தாமோதரம் அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தாமோதரம்(Sara Master- பரியோவான் கல்லூரி ஆசிரியர், யாழ்ப்பாணம்) அபிராமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுரேஷினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

யதீசா- சந்தியா, சாயிசுப்பிரியா- அபிராம், அகிலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லீலா ஞானா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

In Lieu of floral tribute, we humbly request a donation to the Princess Alice Hospice should you wish.. Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீகுமார் - மைத்துனர்

Photos

No Photos

Notices