யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் வயிரமுத்து அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலோகநாதன், சந்திரகுமாரி, சிவானந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனதர்ஷினி, பாலச்சந்திரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசரட்டினம், கனகராசா, கந்தையா, மயில்வாகனம், பாக்கியம், மார்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கப்பொன், திரேசம்மா, தங்கரத்தினம், தங்கம்மா, இராசதுரை, நாகம்மா, நடராசா, இராசதுரை, செல்வராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலேகா, தர்சன், யாமினி, தனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய நாங்கள் எல்லோரும் இறைவனை பிராா்திப்போம் ஓம்சாந்தி !சாந்தி ! சாந்தி!