Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 SEP 1940
இறப்பு 11 MAR 2020
அமரர் விஸ்வலிங்கம் சிவபாக்கியம்
வயது 79
அமரர் விஸ்வலிங்கம் சிவபாக்கியம் 1940 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(ராஜரட்ணம் வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசராசா, சிவானந்தராசா, திருமங்களதேவி, சிவலிங்கராசா, சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices