யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஷ்வலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விஷ்வலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
அழகேஷ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துளசி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாபதி, பாக்கியம், சண்முகம், கண்ணம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகராஜா(கனடா), ஞானேஷ்வரி(கனடா), தெவ்வேந்திரன்(இந்திரன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதரா, குகநாதன் சரவணமுத்து, சசிதீபா(நந்தா), பற்குணநாதன், சராதாம்பிகை, ரவிந்திரநாதன், கணேஷநாதன், பத்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரவணவன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அஜந்தினி, அஷ்வினி, சாருஜன், தனுஷ், அகிஷ், அஜித்தா, பிரணவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை நடைபெற்று அதனை தொடர்ந்து அனலைதீவு இந்து மயான மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: https://www.facebook.com/Jaffn...