
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு கோகுல வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகலிங்கம் (மூர்த்தி- பிரான்ஸ்), கணேஸலிங்கம்(கனேஸ்- பிரான்ஸ்), டெசியராணி(கனடா), ஜமுனாராணி(டென்மார்க்), ராஜாதேசிங்(கனடா), காலஞ்சென்ற செல்வராணி, விஜியராணி(இலங்கை), சசிக்குமார்(இலங்கை), கோகிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மரகதலிங்கம், கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான புவனேசமனி, தர்மகுலசிங்கம் மற்றும் தனபாலசிங்கம்(கனடா), இராஜேஸ்வரி, துளசி, மங்கையற்கரசி, பஞ்சலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பூலோகம், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி, அருணகிரி, சந்திரபாலன், தனபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயபாலன், சிவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கல்பனா(பிரான்ஸ்), நந்தனி(பிரான்ஸ்), பிறேமன்(கனடா), புறுனோ(டென்மார்க்), துர்க்கா(கனடா), சிவகாந்தன்(ஆசிரியர்- இலங்கை), காவேரி(இலங்கை), பகீரதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கீர்த்தனா, சாரங்கி, தரனியா, கீர்த்தன், லக்ஷன், திலக்ஷா, ஜெசிக்கா, ஜெசிந்தா, தர்ஷன், யுனத்தான், நிக்குலாய், பிரவின், பிரஜின், அஸ்வின், அக்ஷன், அனகின், தேவவினோதன், அபராயுதன், கம்சன், தட்சாயினி, லக்ஷனி, கரிகாலன், சாரா, லூக்காஸ், சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கலைவானி மக்கள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP dear grandpa