யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் குணசிங்கம் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் அன்னம்மா(தம்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
முத்துலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பரமலிங்கம், அன்னலெட்சுமி, பாக்கியலெட்சுமி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வி.பி.கந்தையா, அன்னலெட்சுமி, சதாசிவம், மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலாம்பாழ், மகாலெட்சுமி ஆகியோரின் சகோதரணும்,
காலஞ்சென்றவர்களான காந்தம்மா, சொர்ணம்மா, பூவம்மா, பாலசிங்கம், சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசந்திரன்(சுவிஸ்), ஜெயமதி(சுவிஸ்), கலாமதி(கனடா), ரவிச்சந்திரன்(சுவிஸ்), சிவமதி(லண்டன்), ஜெயச்சந்திரன்(லண்டன்), சிவச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தமலர், சண்முகானந்தன், செல்வநாதன், நிஷாந்தினி, சரவணபவன், திலகாயினி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிதியா, சினேகா, ரஜிதா, கெளஷிகா, அனுஷா, கீர்த்தன், யாமினி, பிரவீணா, சர்னிகா, மதுஷன், ஹரிஷ், கிருஷாந்த், அஷ்விந், அரவிந், சந்தோஷ், ஹனிஷ், அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயூரன், சர்மிலன், கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லைஷா, மேகன், பரிக்சித், அவந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Sunday, 07 Dec 2025 11:30 AM - 1:00 PM
- Sunday, 07 Dec 2025 1:30 PM
my deepest condolence Ranjan family London