

யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் ஞானேஸ்வரன் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(கனடா), காண்டீபன்(கனடா), குகதீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைச்செல்வி(கனடா), சாமினி(கனடா), சிந்துஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை), நகுலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பொன்னையா(கனடா), இராஜபரமேஸ்வரி(கனடா), புஸ்பவதி(கனடா), வசந்தி(இலங்கை), சுவேந்தினி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, முத்தையா மற்றும் கந்தையா(இலங்கை), தேவி(இலங்கை), கண்ணம்மா(சுவிஸ்), யோகம்மா(சுவிஸ்), நல்லையா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யாதவ், விஷ்வா, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Dec 2024 2:00 PM - 6:00 PM
- Sunday, 22 Dec 2024 2:00 PM - 6:00 PM
- Monday, 23 Dec 2024 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our Deepest Condolences by Tamil Sports Club of Windsor - Essex & Windsor - Essex Tamil Heritage Society
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our condolences to you & your family! From: Kandee’s Friends from Canada
Please accept our deepest sympathies