3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/217258/16291606-e307-401b-8370-72a4d6b89ec2/22-63b00995dab28.webp)
அமரர் விசுவநாதன் உருத்திரராசன்
வயது 73
![](https://cdn.lankasririp.com/memorial/profile/217258/d1f3adab-aaf7-470e-8c55-af2fa1ad5f22/22-63b0099584203-md.webp)
அமரர் விசுவநாதன் உருத்திரராசன்
1948 -
2022
யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விசுவநாதன் உருத்திரராசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் 3 ஆச்சுதப்பா
இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த
முகம் பார்க்காமல் தவிக்கின்றோம்!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!
தகவல்:
குடும்பத்தினர்