

யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் யோகேஷ்வரன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, யகீதரன்(பிரான்ஸ்), பரணிதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவண்ணன், பவானி(பிரான்ஸ்), ஜெகதர்சினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன் ராஜேஸ்வரி மற்றும் விக்கினேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை), நகுலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், கனகாம்பிகை, பொன்னையா, இராஜபரமேஸ்வரி(கனடா), சுபேந்தினி(சுவிஸ்), வசந்தி(இலங்கை) மற்றும் லீலாவதி, சண்முகநாதன், தேவராஜா, சரோஜினி, புனிதவதி, சிவபூரணம்(கனடா), காலஞ்சென்றவர்களான மோகனராஜா, ரவீந்திரராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தர்ணிக்கா(கனடா), பவிக்கா, நிகிஷா, அர்வின்(பிரான்ஸ்), ப்ரீத்தா, யதிரா, அவணிகா(பிரான்ஸ்), ஐஸ்விக்(பிரான்ஸ்), சமீரா(இலங்கை), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 03 May 2025 6:00 PM - 9:00 PM
- Sunday, 04 May 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14378331732
- Mobile : +33758308303
- Mobile : +33762830190
- Mobile : +33767878864
- Mobile : +14372545325
- Mobile : +94765277855