

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தில்லையம்பலம் அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
நடேஸ்வரன், மோகனபாலன், மோகனராணி, கனகேஸ்வரன், இதயராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியா, காலஞ்சென்ற கலைச்செல்வி, சதீஸ், நிசாந்தினி, செல்வி, சுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலம், முத்தையா, சின்னமணி, சண்முகம், கனகம்மா, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகம், அன்னம்மா, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நிக்சன், சதீனா, நுதர்சன், சுரேஷ், துஸ்யந்தினி, கயேந்தினி, சுகன்யா, கோபிதாஸ், அனீர், பிரதீகா, பிறேமிகா, பிரித்திகா, சுகிர்தன், நிகிர்தன், யாஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரஸ்வீனா, கனிஸ்கா, ஐஸ்வின், ஜியானா, த்திரிஷன், டனுஷ், துஜானா, ஜெய்தன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Nov 2022 3:00 PM - 5:00 PM
- Wednesday, 02 Nov 2022 2:00 PM - 5:00 PM
- Thursday, 03 Nov 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details