மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஆனையிறவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தர்மசீலன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஸ்வலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா தர்மசீலன் அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மஜா, கர்ஷன், தனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜென்சன் அந்தோனி, தமிழ் செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதவன் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
மகேந்திரன், தேவிகா ராணி, முத்துமலர் தங்கராசா, நாகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 28 Apr 2026 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 29 Apr 2026 2:00 PM - 6:00 PM
தகனம்
Get Direction
- Thursday, 30 Apr 2026 8:00 AM - 10:30 PM
தொடர்புகளுக்கு
கர்ஷன் - மகன்
- Contact Request Details
அம்பி வரதன் - உறவினர்
- Contact Request Details
ஸ்ரீதரன் - உறவினர்
- Contact Request Details
நாகேந்திரன் விஸ்வலிங்கம் - சகோதரன்
- Contact Request Details
My deepest sympathy to you and your family during this painful time