
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visvalingam Sritharan
1959 -
2021

குறிப்பிட்ட காலம் உங்களோடு பழகினாலும் வாழ்ந்த காலத்தில் நல்ல பண்பாளனாய் வாழ்ந்தீர்கள் அதுவே உங்களின் நற்பண்பு இன்று நண்பர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரன் ரஞ்சன் (பிரான்ஸ்)
Write Tribute