யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சபாரெத்தினம் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணமணி அவர்களின் ஆருயிர் கணவரும்,
சசிதரன், சசிகலா, சதீஸ்கரன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லலிதா, கண்ணன், துஸ்யந்தி, சிவா ஆகியோரின் மாமாவும்,
இராசலட்சுமி, விஜயலட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் சகோதரரும்,
இரத்தினம், நடராசா, கேதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
யதுக்கா, கஸ்வின், தனுஷ்வின், கஸ்மிதா, விபிக்கா, ரிஷானா, சஜீகா, லகிஷா, நிதீஸ், அனுசன், அஸ்விகன், லஸ்சிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 01 Dec 2024 2:00 PM - 3:30 PM
- Sunday, 01 Dec 2024 3:30 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details