யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மல்லிகா(கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
துஸானா, யோசுவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அருளானந்தராஜா, ராணி(சுவிஸ்), இதயம்(இலங்கை), ரஞ்சனி(சுவிஸ்), காலஞ்சென்ற சதானந்தராஜா, லோகேந்திரராஜா(தாய்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், புஸ்பாகரன், சுபாஷ்கரன், செல்வானந்தம்(சுவிஸ்), சிவராஜா(இலங்கை), தெய்வேந்திரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எல்லோரினதும் துயரில் பங்குகொள்வதோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஆறாத்துயருடன் Sinnarasa, France