Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 JUL 1929
இறப்பு 17 JUN 2019
அமரர் விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்)
இளைப்பாறிய அதிபர்- இருபாலை சி.சி. தமிழ் கலவன் பாடசாலை
வயது 89
அமரர் விசுவநாதி செல்லப்பா 1929 - 2019 மறவன்புலோ, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "      

அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் வந்தும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.