வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதர் இளம்பிறைநாதன் அவர்கள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
மதிவதனி, திலகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிவிஸ்வநாதன்(பிரித்தானியா) அவர்களின் மைத்துனரும்,
சர்மிலன், சரண்ஜன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
இடைக்குறிச்சி கிழக்கு,
வரணி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details