Clicky

தோற்றம் 21 OCT 1930
மறைவு 26 JAN 2022
அமரர் விசுவலிங்கம் சின்னத்தம்பி
ஓவசியர்- ஓய்வுபெற்ற விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தர், ஸ்ரீ முருகன் ஆலய முன்னாள் தலைவர்- ஸ்கந்தபுரம்
வயது 91
அமரர் விசுவலிங்கம் சின்னத்தம்பி 1930 - 2022 நெடுந்தீவு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாகலிங்கம் சிறி (Germany) 27 JAN 2022 Germany

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் !!! மாமாவின் ஆத்மா பரம்பொருள் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றேன். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

Tributes