Clicky

தோற்றம் 21 OCT 1930
மறைவு 26 JAN 2022
அமரர் விசுவலிங்கம் சின்னத்தம்பி
ஓவசியர்- ஓய்வுபெற்ற விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தர், ஸ்ரீ முருகன் ஆலய முன்னாள் தலைவர்- ஸ்கந்தபுரம்
வயது 91
அமரர் விசுவலிங்கம் சின்னத்தம்பி 1930 - 2022 நெடுந்தீவு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

MPP Logan Kanapathi Markham- Thornhill 29 JAN 2022 Canada

அமரர் சின்னத்தம்பி ஐயா அவர்களின் இழப்பை அறிந்து நானும் எனது குடும்பத்தாரும் மிகவும் வேதனை அடைந்தோம். அமரர் ஸ்கந்தபுரதில் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபல்யமான மனிதனாக வாழ்ந்ததுடன், விவசாய உத்தியோகத்தராக இருந்து ஊர் விவசாய மக்களுக்கு சிறந்த சேவை செய்து பாரார்ட்டுகளை பெற்ற பெருமகன். அத்துடன் ஸ்கந்த புரம் ஸ்ரீ முருகன் கோவில் தலைவராக இருந்து சமய பணியும் ஆற்றிய ஆன்மீக காவலர். அன்னாரின் இழப்பால் வாடும் அவரது உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவருக்கும் எனது குடும்பத்தாரின் சார்பிலும், நான் அங்கம் வக்கிகும் ஒன்ட்டாரியோ மாகாண அரசின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். MPP Logan Kanapathi Thornhill – Markham Canada.

Tributes