Clicky

தோற்றம் 21 OCT 1930
மறைவு 26 JAN 2022
அமரர் விசுவலிங்கம் சின்னத்தம்பி
ஓவசியர்- ஓய்வுபெற்ற விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தர், ஸ்ரீ முருகன் ஆலய முன்னாள் தலைவர்- ஸ்கந்தபுரம்
வயது 91
அமரர் விசுவலிங்கம் சின்னத்தம்பி 1930 - 2022 நெடுந்தீவு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்புச் சகோதரரின் ஆருயிர் நண்பரும் எங்கள் குடும்பத்தின் பாசமிகு உறவினர் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து இறைபதம் அடைந்துவிட்டார். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் . அவரின் ஆத்மா சாந்திஅடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ! ௐம் சாந்தி ! ௐம் சாந்தி ! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 குமாரசாமி & தேவகி குடும்பம்
Write Tribute

Tributes