யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பேரின்பதேவி அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்மணி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி அம்மாக்கண்ணு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
விசுவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
துவாரகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிவசங்கர் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கிருஷின், விசாகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வரதராஜா மற்றும் விஜயதேவி, கமலாதேவி, லீலாதேவி, பரிமளாதேவி, பத்மாதேவி, நற்குணராஜா, காஞ்சனாதேவி, லதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சரோஜினிதேவி, சிறீதரன், ராமமூர்த்தி, குகேந்திரன், நவரட்ணராஜா, மகேந்திரன், சிவமேனகா, சுதாகரன், தயாளதேவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இராசமணி, கனகசபை, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 25 Jun 2024 4:00 PM - 8:00 PM
- Wednesday, 26 Jun 2024 1:00 PM - 2:45 PM
- Wednesday, 26 Jun 2024 3:00 PM - 3:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to the family members who are mourning. May you find comfort in each other's presence and in the cherished memories. May his soul rest in eternal peace 🙏. On behalf of...