
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கனகசபாபதி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விசுவலிங்கம் திருப்பதி தம்பதிகளின் அன்பு மகனும், விசுவலிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
இரகுபதி, காலஞ்சென்ற சத்தியசோதி(பாபு), பிரபாகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி, ஊர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாக்கியம், விசாலாட்சி, நாகம்மா, செல்லம்மா, கனகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரம், பூபாலசிங்கம், சுப்பிரமணியம், காசிப்பிள்ளை, இராசரத்தினம், புனிதவதி, தனலக்சுமி, தருமகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுப்ரமணியம், காலஞ்சென்ற குமாரசுவாமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,
குமரன், மஞ்சுளா, இலக்கியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today, you are not here with us but we will always remember you as a winner, who lived like a King all his life…. May your soul Rest in Peace Please accept our Heartfelt Condolences and Deepest...