

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Dartford ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் ஆறுமுகம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கந்தையா, துரைராசா, சறோஜினி, விமலாதேவி, விஜயராணி(பிரான்ஸ்), தங்கராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வசந்தராணி, இன்பம், சாரதா, ஜெயநாதன்(அவுஸ்திரேலியா), சூரியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நகுலேஸ்வரன்(சதீஸ்- லண்டன்), நகுலராஜா(சுகந்தன்- ஜேர்மனி), மாவீரர் சுதர்சன்(சுதன்), கார்த்திகா(லண்டன்), சஞ்ஜீவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரஜனி, காயத்திரி, சிவரூபன், கோபிகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆரகி, துளசிகா, சௌமியா, ஆதவ், கஜன், யதுசன், சாருகா, அத்வினி, அட்சரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Jan 2023 10:00 AM - 1:00 PM
- Thursday, 12 Jan 2023 1:00 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person,