யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இல.175 பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஷ்வலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விஷ்வலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அழகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி அவர்களின் அன்புத் தந்தையும்,
யோகராஜா(கனடா), ஞானேஷ்வரி(கனடா), தெவ்வேந்திரன்(இந்திரன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதரா(கனடா), குகநாதன்(கனடா), சசிதீபா(நந்தா- கனடா), பற்குணநாதன்(இலங்கை), சராதாம்பிகை(இலங்கை), ரவிந்திரநாதன்(இலங்கை), கணேஷநாதன்(இலங்கை), பத்மா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பாலேந்திரா(இலங்கை), ஸ்ரீதரன்(லண்டன்), சுபதா(பிரான்ஸ்), விதுலன்(பிரான்ஸ்), காவியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சாந்தா(இலங்கை), சுகிர்தன்(இலங்கை), நிரோஜினி(லண்டன்), கோபிகிருஷ்ணா(சுவிஸ்), மதன்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தெய்வகுமாரி(இலங்கை), தில்லைச்சிவம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
டேனுகா(லண்டன்), தக்சிகா(லண்டன்), பானுஜா(இலங்கை), தனுசிகன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரைஇல.175 பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தி என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.