யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் ராஜலஷ்மி அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி தங்ககுட்டி தம்பதிகளின் அன்பு மகளும்,
தம்பு விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலாதேவி, ஆனந்ததாசன், ஈஸ்வரசங்கர், சுரேஸ்காந்தன், ஜலஜாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற A.S நாராயணன், உஷாஜினி, ஜானகி, சுஜாதாதேவி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரவிசங்கர், ஸ்ரீபாலமுரளி, ஸ்ரீமுருகன், பிரசாந்தி, பிரயதர்ஷனா, மோகனதாஸ், கவிதா, தினேஸ், தனுஷி, ஜலேந்தர், மாருதீசன், சுஜீந்திரன், சுரேந்திரன், சுசாந்தினி, உதேஸ்காந்த், அஜந்தன், பிரவீன், பிரியன், அமுதா, மயூ, ரவிகுமார், ஜெகதாசன், சீதா, முரளி, அனந்தினி, வித்தியாதரன், வாகினி, உஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஸ், துவாசிகா, ரித்விக், ஸ்ரீசாய், அக்ஷிதா, கபிலாஷ், ராகிஷன், சாரங்கா, சர்விக்கா, பிரனித்தா, மோகித், நயனி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். Raveendran pamila .goussainville