யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, சுதுமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் புவனேந்திரன் 25-08-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை திருச்செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
லக்ஷி(லண்டன்), லக்ஷ்மன்(ஐக்கிய அமெரிக்கா), சுபோஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பாவும்,
ராஜயோகன்(லண்டன்), சுதர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா), திவாகரன்(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமாவும்,
தானியா, டிலன்(லண்டன்), நைரா(ஐக்கிய அமெரிக்கா), விதுஷன், ரிஷானி, சிபானி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலச்சந்திரன், பரராஜசிங்கம் மற்றும் மகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மண்டலேஸ்வரன், யோகேஸ்வரி, குகனேஸ்வரன், நகுலேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரன், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியவில் அவரது சுதுமலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
லக்ஷி (மகள்) - +447833949490
லக்ஷ்மன் (மகன்) - +17322164679
சுபோ (மகள்) - +447533495477