10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முனைத்தீவு பெரிய போரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் பொன்னம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடவுளாக கிடைத்த பொக்கிஷத்தை
தொலைத்து
இன்றோடு பத்து வருடங்கள்!!!
அம்மா! நெஞ்சமெல்லாம்
உங்கள் நினைவுகளை சுமந்தபடியே
எம் நாட்கள் மீளுகின்றது!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
எத்தனை காலம் போனாலும்
எம்
ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு
மாறாது
உன் உறவுகள் மறக்காது
தகவல்:
குடும்பத்தினர்