யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடா montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் அன்னலக்சுமி அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை நாகம்மா தம்பகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற லீலா, சிவசோதி, ரதிகுமாரி, பத்மராணி, புஸ்பராணி, காலஞ்சென்ற செல்வநாயகம்(பரமு), நித்தியானந்தன், நித்தியவேணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம், கனகரத்தினம், காலஞ்சென்ற பரிமளம், இராஜரத்தினம், நாகேந்திரம், செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற அருளம்பலம், இராசலக்சுமி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற தையல்நாயகி, தங்கலக்சுமி, திருமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவபாதசுந்தரம், சயந்தினி, கண்ணகுமார், மகேந்திரராஜா, டயானி, முக்கேஷ் ஆகியோரின் அருமை மாமியும்,
கிருபாகரன், தர்மினி, பார்த்தீபன், சிவானி, கலைவதனி, சொரூபன், சிந்து, ராகுலன், இந்துஷா, றதீஸ், லதீபன், நிரோஜன், நிஷா, நிஷன், நிதுஷா, ஜேய்ஷன், கரிஷன், கேயிஷன், பிரித்திகா, கானுஜன், பவிஜன், ரவீனா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
கீரன், ரூபன், கிஷோன், ஹரிஷன், கனிஷா, அஷான், ஈத்தன், றொஷான், கிஷான், ருஷா, ஜெனிஷா, ஜெஷான், சரண், சாத்விக், மத்தியாஷ், மல்கம் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.