மன்னார் பரப்புக்காலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி கொக்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதர் தியாகராஜா அவர்கள் 13-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விசுவநாதர் தம்பதிகளின் அருமை மகனும், திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராஜா(லண்டன்), தேவராஜா(லண்டன்), சதேஸ்னா(இலங்கை), தனராஜா(பிரான்ஸ்), விஜயராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, மங்கையற்கரசி மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்காதேவி(லண்டன்), புனிதகுமாரி(லண்டன்), லோகேஸ்வரன்(இலங்கை), கமணி(இலங்கை), லலிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, கணபதிப்பிள்ளை, பார்வதி, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோசலன்(லண்டன்), மகிஷ்(லண்டன்), அகிஷ்(லண்டன்), கோபீஷன்(லண்டன்), கயூரி(லண்டன்), கிஷான்(லண்டன்), மிதுஷ்(லண்டன்), நிதுஷ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதோடு குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்