யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். எழுவைதீவு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சிவசம்பு அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கயிலைமதி, கலாமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜாமோகன், ஆரணி, இளங்கோ, நகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், பிரதீஸ்வன், கீர்த்தனா, சிவகாமி, அபிராமி, ஆதவன், சாயினி, லக்சுமி, லக்சகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்யலெட்சுமி, வசந்தமலர் மற்றும் கோபாலபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, செல்வராஜா, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி, தனராஜா, சுந்தரம்பிள்ளை தர்மலிங்கம், யோகம்மா, துரை, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பத்மராணி, தனபாலன் மற்றும் மனோ, ரஞ்சி, பவா, பேபி, பாப்பா, பபி, சோபா, தனக்குமார், பவானி, ரஜினி, சூட்டி, ரஞ்சன், ரஜித், லக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்தியா, ஸ்ரீபவன், மேனன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Mar 2023 9:00 AM - 10:30 AM
- Sunday, 12 Mar 2023 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heart-felt condolences to his wife, children and extended family members. I was a old student at St. Anthony's College Wattala, 1975/1976 batch. He was a good teacher to all the...