திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குகாதரன் அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லராஜம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
லிலானி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவானி, கேதாரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You lived your life as a living embodiment of love. You changed our lives. If only we had more time to give back some of the love you selflessly shared. Rest in peace.