Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1924
இறப்பு 24 JAN 2020
அமரர் விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)
வயது 96
அமரர் விஸ்வலிங்கம் ராமலிங்கம் 1924 - 2020 விடத்தல்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பாப்பாமோட்டை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் ராமலிங்கம் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகலக்சுமி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யோகம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), சண்முகவதனி(வதனி- லண்டன்), சபாலிங்கம்(ரகு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிஸ்வரி(ஜேயந்தி- லண்டன்), முகுந்தன்(லண்டன்), மயூரஜா(ரஜா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுலக்சன், அனுசன், தனுஜா, பிரவின், கவின், கிருத்திக்லிங்கம் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
31 Birchmead Avenue,
Pinner
HA5 2BG

தகவல்: குடும்பத்தினர்