Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1992
இறப்பு 08 MAR 2024
அமரர் விசாகன் சாதுஜா 1992 - 2024 Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு நட்டாங்கண்டல், பனங்காமமைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் நோர்த்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் சாதுஜா அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நட்டாங்கண்டல், பனங்காமமைச் சேர்ந்த பாலசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வடிவநாதன் சிறிமதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

விசாகன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஸ்குமார், ஜீவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகராசா ரமேஸ்குமார் அவர்களின் அன்பு மைத்துனியும்,

வசந்தன், சிவநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கலைச்செல்வன்- கஜந்தி, தயாபரன்- மேகலா, வசிகரன், கண்ணா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விசாகன் - கணவர்
தியாகராசா ரமேஸ்குமார் - அத்தான்
வாசு - சித்தப்பா
வசந்தன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos