Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 MAR 1952
மறைவு 18 AUG 2022
அமரர் விசேந்தி டெலா ஜோர்ச் (துரைரெத்தினம்)
வயது 70
அமரர் விசேந்தி டெலா ஜோர்ச் 1952 - 2022 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி Steinfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட விசேந்தி டெலா ஜோர்ச் அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசேந்தி, சூசையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

டெனிமா, றஜனிகா, விஜி, தனுஷா, சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வில்சன், மகிந்தா, அனுரா, ஜெருஜான், றட்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுஷிகா, வியோறா, விஷானி, விஷால், மகிஷா, டிறோன், பியோறா, அஸ்வின், றெபினா, ஜனினா, சஞ்சனா, றெவின், றெயானா, டியான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சூசைதாஸ், காலஞ்சென்ற கிறிஸ்தோபர், காலஞ்சென்ற புஷ்பம், திரேசன், அரசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மாகிரேட், மகேந்திரன், ராஜேஸ்வரி, பத்மநாதன், சந்திரா, மங்கேயற்கரசி, காலஞ்சென்ற சூரியா, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

வில்சன் - மருமகன்
டெனிமா - மகள்
மகிந்தா - மருமகன்
றஜனிகா - மகள்
அனுரா - மருமகன்
விஜி - மகள்
ஜெருஜான் - மருமகன்
தனுஷா - மகள்
றட்சன் - மருமகன்
சுவேதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 17 Sep, 2022