
மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி தர்மலிங்கம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புலவர்மணி பெரியதம்பிபிள்ளை தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(JP) சந்தணபிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான புலவர்மணி பெரியதம்பிபிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கேசவமூர்த்தி, குணபாலசிங்கம், சுந்தரமூர்த்தி, கமலாம்பிகை, நித்தியானந்தம், நடராஜமூர்த்தி மற்றும் மீனலோஜினி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிரிதரன், கிரிஜா, ஜெயந்தி, தனஞ்செயன்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெலன், சுரேந்திரன், வினோதரன், செந்தமிழ்செல்வி ஆகியோரின் அன்பு மாமியும்,
டோனாமேரி, ஆன்டிரா, அபிஜூரலின், ஷர்மிளா - பகிதரன், பவர்ணா - கிருஷாந்த், நிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
தனுஜன், அஜந்தன் - ஷேகரா, பிரசாந்தி - யொசுவா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜெனல்ஜெய், நிவேயாசாசா, ஜானி ரூபினா, செல்வன் பகிரதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 27 Jun 2025 5:00 PM - 7:00 PM
- Saturday, 28 Jun 2025 10:00 AM
- Saturday, 28 Jun 2025 12:00 PM
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that Amma is now resting in the arms of our Lord Siva. Our deepest condolences to you and your family.