Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1930
இறப்பு 13 AUG 2021
அமரர் விசாலாட்சி சொக்கலிங்கம் (பாக்கியம்)
வயது 91
அமரர் விசாலாட்சி சொக்கலிங்கம் 1930 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனைப்பதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி சொக்கலிங்கம் அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பழனியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம்(வாத்தியார்) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

புஸ்பராணி(செல்வம்), குகநேசன்(நேசன்), கணநேசன்(ராஜா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாசுபதம், செல்வாம்பிகை, புஸ்பராணி(ராசாத்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், பூரணம், செல்லத்துரை, இராசம்மா, கார்த்திகேசு, கார்த்திகேசு(கலைச்சோலை) மற்றும் இலட்சுமி(இரத்தினம்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, இராசம்மா, சிவஞானம்(செல்லத்துரை), அருணகிரி(செட்டியார்), சாமணா, கமலம், லட்சுமிபிள்ளை மற்றும் விஜயராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவி, காலஞ்சென்ற சிவநேசன், தில்லைசெல்வி(பாமா- இலங்கை), குமாரதாசன்(சின்னராசன்), வசந்தாதேவி, கமலாதேவி, குகதாசன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

பவானி, சறோஜினி, கணநாதலிங்கம்(கண்ணன்), செல்வாம்பிகை, மஞ்சுளா,  கார்த்திகைத்தீபன்(இலங்கை), சுஜீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

சியாமா அருந்தவராசா(சுவிஸ்), கனடாவைச் சேர்ந்த மகிந்தன்- பானுகா, பிரதீபன்- நிலானி, நவநீதன்- கிருபாலினி, சியாமினி- மயூரன், அஜந், வினோன், அனிகா, றினுஜன், கவினா(நவிதா), யக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரவீனா, நவீனா, அர்ச்சனா, அஞ்சனா, டியானா, ஆதனா, நித்தேஸ், அனானியா, ஆரியன், அயானா, ஆர்ச்சன், துருவன், ருத்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாசுபதம் - மருமகன்
நேசன் - மகன்
கணநேசன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices