யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரம், கனடா Toronto, Montreal, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசம்மா, காங்கேசன், சாமிநாதன், அருணாசலம், வாலாம்பிகை, மீனாட்சி, Dr. திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தயாபரம்பிள்ளை, புவனேஸ்வரி, கணபதிப்பிள்ளை, இராசமணி, கனகாம்பிகை, மாசிலாமணி, மார்க்கண்டு, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புச் சகலியும்,
மகேஸ்வரன், காலஞ்சென்ற தெய்வகலா, நாகேஸ்வரன், ஸ்ரீதரன், ரவீந்திரன், கிருஷ்ணலதா ,ஜெகசிற்பியன், Dr.விசாகரூபன், அங்கயற்கண்ணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தகுமாரி, ஜெகதீஸ்வரன், மலர்விழி, கோகிலா, யாழினி, நீலரஞ்சிதராஜா, நந்தா, Dr.மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷ்ணரூபன், அபிராமி, அபிநயா, சிவலக்ஷன்- ஷிரோமினா, இளமாறன்- தனுஷா, Dr.துவாரகன், சேந்தன், உமையாள், லக்ஷ்மி, சரவணன், மாதங்கி, நின்னுஜா- நஷ்ருதீன், ஹனுஜா- மயூரப்பிரியன், பைரவி- ஹரிசாந், Dr.தினேஷ்ராஜ் -Dr.சூர்யா, வெங்கடேஷ்ராஜ், சரண்யா, குணால், சண்முகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அகில், ஈசான், அயானா, ருத்ரேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41798878956
- Mobile : +94758636828
- Mobile : +16477022822
- Mobile : +61408377065
- Mobile : +15143582452
- Mobile : +447957667682
- Mobile : +447890564649
- Mobile : +491722773746
- Mobile : +94764525250
- Mobile : +447736515530