மரண அறிவித்தல்
திரு வெஜிலா பர்னாந்து ஜூட் வில்லிப்ரோட்
வயது 65
திரு வெஜிலா பர்னாந்து ஜூட் வில்லிப்ரோட்
1960 -
2025
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glarus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வெஜிலா பர்னாந்து ஜூட் வில்லிப்ரோட் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சௌந்தரி பர்னாந்து, தாசன் பர்னாந்து தம்பதிகளின் அன்பு மகனும், மேரி பர்னாந்து, விசுவாசம் பர்னாந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இங்கிரிட் பர்னாந்து அவர்களின் அன்புக் கணவரும்,
வேர்ஜிலா பர்னாந்து, லுசியன் பர்னாந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Late Lambert, Mrs Mallika, Mr. Quintace, Mr. Vitalice, Mrs. Late Virgila, Mrs. Densline, Mr. Eladious late Maxi ஆகியோரின் அன்புச் சகோதரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
- Saturday, 03 Jan 2026 10:00 AM
தொடர்புகளுக்கு
வேர்ஜிலா - மகள்
- Mobile : +41762474585