
யாழ். தாவடி வடக்கு கொக்குவில் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு கந்தசாமி அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்நாதன்(லண்டன்), கங்கேஸ்வரி(லண்டன்), கோணேஸ்வரன்(லண்டன்), சண்முகேஸ்வரன்(லண்டன்), தேவசேனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதிவதனா(லண்டன்), தர்மசீலன்(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ஜசிக்கா(லண்டன்), ஜெயகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகசோதி, புஸ்பராணி, மகராணி, புனிதவதி, கெங்காதரன், வில்வநாதன், பரந்தாமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Condolences.