Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 22 AUG 1992
இறப்பு 15 JUL 2020
அமரர் விபூசன் சண்முகராசா
பழைய மாணவர்- யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு கொச்சிக்கடை சென் அன்ரனீஸ் உயர்தரப் பாடசாலை
வயது 27
அமரர் விபூசன் சண்முகராசா 1992 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விபூசன் சண்முகராசா அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சண்முகராசா தர்சிகா(லண்டன்)  தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பிறேமதாஸ்(தாஸ்), நதீசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைஸ்னவி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் கொத்தை ஆலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 14 Aug, 2020