கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உயிர் சிலிர்க்க உறவென - உமை உணர்வுகளால் கொண்டாடினோம். நினைவுகள் பல தந்து சென்றீர் நினைத்து நினைத்து நாம் வெம்பிட... முற்றுப்புள்ளியாய் முடியும் வாழ்வில் முடிவிலியான அன்புதான் ஆச்சரியம் முடிவில்லா அன்புடன் காத்திருக்கின்றோம் எம் இறுதி தீர்ப்பு நாளில் உம்முடன் பகிர்ந்திட. ஆறுதல் சொல்லிவிடுவது இலகு தான் பெருகி வரும் உம் நினைவுகளை எப்படித்தான் இச் சிறிய மனதினுள் அடக்கிக்கொள்வது ??? ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!
Write Tribute
Very sad