Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1954
இறப்பு 27 AUG 2025
அமரர் விஞ்ஞானலிங்கம் கார்த்திகேசு (சந்திரன்)
கொடிகாமம் கிருஷ்ணவிலாஸ் உணவக உரிமையாளர்
வயது 70
அமரர் விஞ்ஞானலிங்கம் கார்த்திகேசு 1954 - 2025 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட விஞ்ஞானலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை லில்லி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாலதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

திலிப், பிரசன்னா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செளபாக்கியவதி, பஞ்சலிங்கம், சுலோஜனா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திலிப் - மகன்
பஞ்சலிங்கம் - சகோதரன்
கஜன் - மருமகன்
‬சிங்கராஜா - சகோதரன்