+
J.M.J
”உயிர்ப்பும் உயிரும் தானே”
என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வின்சென்ட் யோண் றெமன்டியஸ் அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரிசால் வின்சென்ட்(ஐயாத்துரை), கயித்தான் சிசிலியம்மா(திரேசம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மனவல் லோறன்ஸ்(சமத்தர் அந்தோனிப்பிள்ளை) லோறன்ஸ் மரியைப்பிள்ளை(தங்கரெட்டினம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோண் குயின் மேரி(ஜெயமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
யோண் டெபா, யோண் டெனி, யோண் டெலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஞ்சிதம், ராஜேஸ், புவனேஸ், ஜெயராணி, குலம், சந்திரன், காலஞ்சென்ற அன்ரன், விஜயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவரின் ஆன்மா
”இறைவனின் அன்பில் சாந்தி” அடைய வேண்டுகிறோம்.