Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 SEP 1932
இறப்பு 11 JUN 2019
அமரர் வினாயகசுந்தரம் சிவசாமி (சுந்தரநாதன், சுந்தரி)
வயது 86
அமரர் வினாயகசுந்தரம் சிவசாமி 1932 - 2019 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகசுந்தரம் சிவசாமி அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று செல்வச்சந்நிதியான் திருவடியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி உமாதேவி(பரியாரியார்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவாலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பங்கையர்செல்வம் அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கலஷ்சுமி, ஜெயலஷ்சுமி, வியிஜலஷ்சுமி(இலங்கை), குமரநாதன்(தேவா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், மகமாசிஅம்மா(கற்கண்டு) மற்றும் கமலாதேவி(குயிலா- இலங்கை), ஆனந்தவேல்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, செல்வதாஸ், கமலாதேவி, சற்குணதேவி, இராமநாதன்துரை(ராமண்ணா / சாந்திபூஸ்), மற்றும் சரஸ்வதிதேவி, ருக்குமணிதேவி, தங்கவேல்ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 5:00 மணியளவில் காட்டுப்புலம் சைவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்