யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி வரதராஜா அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுப்பிரமணியம் ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, லசிந்தா, விஜயபாஸ்கரன், ஜனார்தன், வித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாஷினி, ஜெயசீலன், காலஞ்சென்ற ரோகன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
திவாகர், நவின், சஞ்ஜய், சிந்தியா, சேரன், அஸ்வினா, ஐயானா, ஜாஸ்மின், ஹன்சிகா, ஹரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணவேல், மாணிக்கராஜா, தங்கவேல், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சரோஜினிதேவி(இலங்கை), செல்வராணி(கனடா), பாலசரஸ்வதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீநந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற பாலேந்திரன், குகாதேவி(கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Dec 2024 10:00 AM - 2:00 PM
- Wednesday, 04 Dec 2024 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Repose en paix