
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட விநாயகம் இராஜசுந்தரம் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபேந்திரன், யசோதா, கடம்பேஸ்வரி, மாலதி, ஜெயமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரேஷ்வரி, மங்களேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2023 புதன்கிழமை அன்று கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Ayya you have sowed seeds of love and wisdom here on earth that will continue to bloom forever. You're gone from this world, ammappa, but you'll always be present in our heart and lives through our...