

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம், புலோலியை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி மயில்வாகனம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமைஇறைபதம் அடைந்தார்.
அன்னார், விநாசித்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், பூபாலசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்மதி, மதிவருணன்(லண்டன்), மலர்விழி, மதனராசா(மதன் ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வகுலசிங்கம், சந்தியா, கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராசா(ஓய்வு நிலைகிராம அலுவலர்), கனகரத்தினம், சோமசுந்தரம் (ஓய்வுநிலைப்பயிற்றுநர் இலங்கைப் போக்குவரத்துச் சபை), பவளநாதன்(முன்னைநாள் களஞ்சியக் காப்பாளர் வடமராட்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கம்), சிவசுப்பிரமணியம்(முன்னைநாள் முகாமையாளர் வடமராட்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கம்), விக்னேஸ்வரன்(ஓய்வுநிலை வருமானவரிப் பரிசோதகர்), காலஞ்சென்ற அன்பரசி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தவபுவனேஸ்வரி, தவபுனிதமலர், தவகுகானந்தம்(குணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிந்தன்(LB Finance, நெல்லியடி), மதுஷா, நிதுஷா, மகிஷா, மகிசன், பாவலன், கபிலன், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை04.08.2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு. ப 10.00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
கந்தமுருகேசனார் வீதி,
உபயகதிர்காமம்,
புலோலி தெற்கு.
தொடர்புகளுக்கு:
பாபு +447473191863
மதன் +94773483708
💐🕯️ அஞ்சலி 🕯️💐 அமரர் விநாசித்தம்பி மயில்வாகனம் இவர்கள் ஆன்மா சாந்தியடைய எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்....