அமரர் வினாசித்தம்பி இரகுநாதன்
பிரபல ஆயுர்வேத மருத்துவர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vinasithathampi Ragunathan
1945 -
2021
இயற்கயில் இழப்பும்தான் கூடிவருகிறது இருந்தாலும், உங்களின் இழப்பை என்னமோ மனம் ஏற்க மறுக்கிறது. உங்களின் அன்பு அரவணைப்பு ஒரு பெரியப்பாவாக இல்லாமல் அப்பாவிடம் இருப்பது போலவே நான்கண்டேன். சிறுவயதில் இருந்து உங்களுடன் பழகியகலத்தில் ஒருநாழில்கூட நீங்கள் பெயசுட்டி கூப்பிட்டு நான் கண்டதில்லை என்னிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அன்பைகாட்டி வாழ்ந்தவர் நீங்கள். உங்களது இழப்பில் துயருற்றிருக்கின்ற பெரியம்மா, அண்ணாமார்கள், அக்காமார்கள், தங்கைமார்கள், தம்பிமார்கள் அனைவருடன் சேர்ந்து துயர்பகிருகின்றேன். உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute
Please accept our deepest and heartfelt condolences.