யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தான் கேணியை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி கெனடி வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி வில்வரெத்தினம் அவர்கள் 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகனதாஸ்(இலங்கை), ரதிதேவி(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), சாந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகுந்தலாதேவி(இலங்கை), தயானந்தன்(பிரான்ஸ்), வரதராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விஸ்வரெத்தினபூபதி தேவசேனா, கமலாதேவி, காலஞ்சென்ற பகவத்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புஸ்பம், பரமலிங்கம், ராசலிங்கம், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கமலாம்பிகை மற்றும் பசுபதி, தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவஞானம், பராசக்தி, ரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கம்சிகா, பிரவீன், கஜித்(இலங்கை), சிந்துகா, சானுகா, சுருதிகா(பிரான்ஸ்), அனந்திகா, லக்ஷிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .