

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை, கனடா Brampton, Mississauga, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி துரைசிங்கம் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று Scarborough வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கலாராணி, கமலரஞ்சினி, சிவா ஆகியோரின் அன்பு மாமனும்,
போல், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், இராசரெத்தினம், இரத்தினசிங்கம், பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயகோபால், பத்மராசா, தவம், பாலன், காலஞ்சென்ற யோககிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜோதி, காலஞ்சென்றவர்களான சந்திரலிங்கம், சந்திரசேகரம், பூரணாம்பிகை, தங்கம்மா, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராகவன், மாறன், ஹரிகரன், கஜன், Kajan, Hari, பாபு, சக்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.