யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார் வயல், கண்டாவளை சந்தையடி ஆகிய இடங்களை நிரந்தர வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட வினாசித்தம்பி கந்தையா அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று மீசாலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பார்பதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதம்பரம்(குஞ்சம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, முருகேசு, செல்லத்தம்பி, குமாரசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான காசித்தம்பி(ஆசிரியர்), கந்தசாமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தங்கமணி(இலங்கை), கமலமணி(இலங்கை), விக்னேஸ்வரி(இத்தாலி), காலஞ்சென்ற நவரட்ணம்(ஜேர்மனி), சந்திரகுமார்(சுவிஸ்), விஜயகுமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(கனடா), ஈஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராசா, வேலாயுதபிள்ளை, இராமலிங்கம், கமலாவதி, சுந்தரலட்சுமி, சுவேசினி, பகீரதி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றஜனி, சதீசன், குணதீசன், நிமலதீசன், பிரதீசன், முரலீசன், சுபிதா, நயனீசன், இலக்ஷன், இலக்சிகா, பிரதீனா, அருண், சாருசன், சாரங்கி, விதுஸ், விதுஜா, விதுஷிகா, பர்ணிதா, தரணியா, திவானிகா, காருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகிசன், கனிஸ்கா, ஆர்த்தனா, தனிஸ்கா, தன்சிகா, அபிநயன், நித்திலின், தமிழீழன், தமிழாளன், தமிழாரன், காசினி, ரெஜி, மீரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று ஏகாம்பரம் வீதி மீசாலை கிழக்கில் உள்ள அவரது மகளது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rip